Monday, 11 May 2020

அன்னையை அறிவோம் - 11


அன்னையை அறிவோம் - 11




1. மரியாயின் சேனை எங்கு தோற்றுவிக்கப்பட்டதுஅயர்லாந்திலுள்ள டப்ளின் மாநகரில்

2. மரியாயின் சேனையைத் தோற்றுவித்தவர் யார்இறையடியார் பிராங்க் டஃப்

3. மரியாயின் சேனை எப்போது தோற்றுவிக்கப்பட்டது1921 ஆம் ஆண்டு செப்;டம்பர் 7 ஆம் நாள்.

4. சுதந்திர இந்தியாவின் பாதுகாவலி யார்விண்ணேற்பு அன்னை

5. ‘தங்க இதயம்என மரியாவைக் கொண்டாடும் நாடு எதுபெல்ஜியம். 

6. ரஷ்யா மரியாவின் மாசற்ற இதயத்துக்கு யாரால், எப்போது ஒப்புக்கொடுக்கப்பட்டதுதிருத்தந்தை 12 ஆம் பத்திநாதரால், 1952 ஆம் ஆண்டு ஜுலை மாதம்

7. மரியாவின் கொடையை இங்கிலாந்து எவ்வாறு அழைக்கிறதுஅன்னையின் வரதட்சணை.

8. அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே நாட்டின் பாதுகாவலி யார்லூஜன் அன்னை

9. போலந்தில் மரியன்னையை எவ்வாறு அழைக்கிறார்கள்கருப்பு மடோனா

10. சரகோசாவில் அன்னையை எப்பெயரால் அழைக்கிறார்கள்தூண் அன்னை