Showing posts with label மரியன்னையின் திருவிழாக்கள். Show all posts
Showing posts with label மரியன்னையின் திருவிழாக்கள். Show all posts

Friday, 8 May 2020

அன்னையை அறிவோம் - 8


அன்னையை அறிவோம் - 8



1. டிசம்பர் 8 ஆம் தேதி மரியன்னைக்கு கொண்டாடப்படும் திருவிழா யாதுமரியாவின் அமல உற்பவத் திருவிழா

2. மரியாவின் மாசற்ற இருதய விழா என்று கொண்டாடப்படுகிறதுபெந்தகோஸ்தே பெருவிழாவிற்கு பின் மூன்றாம் சனிக்கிழமை 

3. புனித செபமாலை அன்னையின் திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறதுஅக்டோபர் மாதம் 7 ஆம் நாள்.

4. மரியன்னையின் திருவிழாக்களுள் இந்தியாவில் கடன் திருவிழாவாக கொண்டாடப்படும் திருவிழா எதுமரியன்னையின் விண்ணேற்பு - ஆகஸ்ட் 15.

5. கன்னி மரியாவின் ஆலய நேர்ந்தளிப்பு விழா (புனித பனிமய அன்னை திருவிழா) எப்போது கொண்டாடப்படுகிறதுஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள்.

6. புனித பாத்திமா அன்னையின் திருவிழா கொண்டாடப்படும் நாள் எதுமே மாதம் 13 ஆம் நாள்.

7. கன்னி மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நினைவை எப்போது கொண்டாடுகிறோம்நவம்பர் மாதம் 21 ஆம் நாள்.

8. புனித சலேத் அன்னையின் திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறதுசெப்டம்பர் மாதம் 19 ஆம் நாள்.

9. இடைவிடா சகாய அன்னையின் திருவிழாவை எப்போது கொண்டாடுகிறோம்ஜீன் மாதம் 27 ஆம் நாள்.

10. நல்ல ஆலோசனை அன்னையின் திருவிழாவானது எப்போது கொண்டாடப்படுகிறதுஏப்ரல் மாதம் 26 ஆம் நாள்.


Thursday, 7 May 2020

அன்னையை அறிவோம் - 7


அன்னையை அறிவோம் - 7




1. ஜனவரி முதல் நாள் மரியாவுக்கு எந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்புனித மரியா இறைவனின் தாய் திருவிழா.

2. பிப்ரவரி 11 ஆம் நாள் கொண்டாடப்படும் மரின்னையின் திருவிழா யாதுபுனித லூர்து அன்னை திருவிழா

3. கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவுக்கு மங்கள வார்த்தை கூறிய திருநாளை எப்போது நினைவு கூறுகிறோம்மார்ச் 25 ஆம் நாள்.

4. மே 24 ஆம் தேதி கொண்டாடப்படும் அன்னையின் திருவிழா யாதுகிறிஸ்தவர்களின் சகாய அன்னை திருவிழா.

5. கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்த நினைவை எப்போது கொண்டாடுகிறோம்மே 31 ஆம் நாள்.

6. ஜுலை 16 ஆம் நாள் கொண்டாடப்படும் அன்னையின் விழா யாதுபுனித கார்மேல் அன்னையின் விழா.

7. மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட திருவிழா நாள் எதுஆகஸ்டு 15 ஆம் நாள்.

8. மரியா விண்ணக அரசியாக முடி சூட்டப்பட்ட திருவிழாவை என்று நினைவு கூறுகிறோம்ஆகஸ்டு 22 ஆம் நாள்

9. மரியாவின் பிறந்த நாளை என்று கொண்டாடுகிறோம்செப்டம்பர் 8 ஆம் நாள்.

10. செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் கொண்டாடப்படும் திருவிழா யாதுபுனித வியாகுல அன்னை திருவிழா.