அன்னையை அறிவோம் - 5
1. மரியன்னையை மகிழ்விக்கும் சிறந்த செபம் எது? மங்கள வார்த்தை செபம்.
2.
‘கிருபை தயாபத்துக்கு’ என்ற செபத்தை எழுதியவர் யார்? வணக்கத்துக்குரிய ஹெர்மன்.
3. மூவேளை செபம் சொல்லும் போது மணி ஒலிக்கும் பழக்கத்தை துவக்கியது யார்? புனித பொனவெஞ்சர்.
4. மூவேளை செபத்தின் இன்றைய வடிவம் யாரால் அங்கீகரிக்கப்பட்டது? திருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட்
5. மேக்சி மில்லியன் கோல்பே பரப்பி வந்த பக்தி என்ன? அமலோற்பவ அன்னை பக்தி.
6. மேக்சி மில்லியன் கோல்பே தொடங்கிய சங்கத்தின் பெயர் என்ன? அமல உற்பவத்தின் இராணுவம்.
8. பழுப்பு உத்திரியம் பக்தியை பரப்பியவர் யார்? புனித சைமன் ஸ்டாக்
9. மாசற்ற இருதய அன்னையை எடுத்துக் கூறிடும் அடையாளச் சின்னம் எது? பச்சை உத்திரியம்.
10. பச்சை உத்திரியம் பக்தியை பரப்பியவர் யார்? அருள்சகோதரி ஜஸ்டினா பிஸ்குவேபரு